Tuesday, April 1, 2008

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வெற்றிக் கதை

நம்பு தம்பி நம்மால் முடியும், ஆம் நண்பர்களே அதுப்போல நம்பி தான் தனது உரிமையை வாங்கியுள்ளார் நண்பர் திரு.சுப்ரமணியன்.தனக்கு கிடைக்காத எரிவாயு கலன்களுக்காக (Gas cylinder) தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனுகினார்,அதற்கு நமது மக்கள் சக்தி இயக்கத்தின் "நம்பு தம்பி நம்மால் முடியும்" இதழ் காரணமாக அமைந்திருப்பது மகிழ்ச்சியே,



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தனது மனுவில் 9 கேள்விகளை முன்வைத்தார் திரு.சுப்ரமணியன்,அதற்கு அவருக்கு பதிலும் கிடைத்தது கூடவே தனுக்கு கிடைக்கவேண்டிய உரிமையும்.ஆனால் அவர் கேட்ட மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கபடவில்லை. அவருக்கு உரிமைக் கிடைத்தச் செய்தியை நமது இக்கத்திற்கு கடிதம் வழி தெரிவித்து தனது நன்றியையும் பதிவுசெய்ததார்.
வாழ்த்துகள் நண்பரே!!!

அவர் நமக்கு எழுதிய கடிதம்,தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பிய மனு மற்றும் அதற்கு தகவல் ஆணையம் அளித்த பதில் போன்றவை கீழே உங்களின் பார்வைக்கு.



தொடரட்டும் வெற்றிக் கதைகள்


நமது இயக்கத்தின் வெற்றியும் அதுவே!!!




நமக்கு எழுதிய கடிதம்




தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுப்பிய மனு


தகவல் ஆணையம் அளித்த பதில்




மக்கள் சக்தி இயக்கம்
நம்மால் முடியும் மாத இதழ்

4 comments:

Unknown said...

நல்ல செய்தி. இதன் இணைப்பை என் வலைப்பூவில் தகவல் அறியும் சட்டம் பற்றி எழுதிய ஒரு பதிவில் கொடுத்துள்ளேன்.

நன்றி.

kavithai pithan said...

நம்பிவிட்டேன் தம்பி நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையுடன், எனது தந்தையின் கருணை அடிப்படையிலான பணிநியமனத்திற்கு பல முறைகள் மனுக்கள் கொடுத்தும் பலனில்லை தற்பொழுது மறுபடியும் மனு கொடுத்துள்ளேன், இம்முறையும் அவர்கள் கவனிக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று அறியவைத்தமைக்கு மிக்க நன்றி தோழர்களே!!!
இப்படிக்கு
பாலசுந்தர், கரூர்.
sundar.basu@gmail.com

best book said...

நல்ல பதிவு

best book said...

நல்ல பதிவு