மற்றுமொரு இலவசதிட்டத்தை நமது மக்களுக்கு அளித்து,மக்களாட்சியில் மன்னர்களாகிய மக்களை,பிச்சை எடுக்க வைத்துள்ளது கழக ஆட்சி. பொங்கலுக்கு தேவையான அரிசி,பருப்பு,முந்திரி,திராச்சை போன்றவற்றை நியாவிலை கடையில் வழங்கி அமோகமாக புதுவருடத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்.இலவசத்துடன் தொடங்கியது தமிழ்நாட்டின் புத்தாண்டு.ஜனநாயகத்தில் பங்காளிகளான மக்களை,பயணாளியாக மட்டுமே அரசு நடத்துகிறது.சென்னையில் உள்ள நியாவிலை கடையில் வழங்கபட்ட இலவசத்தையும், மக்களின் கருத்தையும் அறிய "மக்கள் சக்தி இயக்கம்" களமிறங்கியது. அங்கு எடுக்கப்பட்ட நிழற்படம் மற்றும் ஒளிப்படம் உங்களுக்காக...
நிழற்படம் : http://picasaweb.google.com/mse1988/FreePongalItemDistributionInNewYearday
ஒளிப்படம் : http://in.youtube.com/watch?v=2KeritAKQqw
இந்த இலவசதிட்டங்கள் தமிழகத்தை எங்கு கொண்டு செல்லும்?....